2020/10/11 ம் திகதி அன்று இடம் பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் 2020/11/15 ம் திகதி அதாவது நேற்று இரவு வெளியானது.
Km/Str/As-siraj maha vidyalaya த்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக சித்திகளை பெற்றிருப்பதுடன் ஏனைய அனைத்து மாணவர்களும் மிகச் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார்கள்.
மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் மாணவர்கள் இச் சிறந்த பெறுபேறுகளை பெற வழிகாட்டியாக இருந்து கல்வி பயின்று கொடுத்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர், உறவினர்களுக்கும் Km/Str/As-siraj maha vidyalaya சமூகம் சார்பாக (பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேறு) நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இத் தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
#வெட்டுப்_புள்ளிக்கு_அதிகமாக_சித்தி_அடைந்த_மாணவர்கள்👇👇👇👇👇
𝐀𝐁𝐃𝐔𝐋 𝐈𝐌𝐓𝐇𝐈𝐘𝐀𝐒 𝐅𝐀𝐓𝐇𝐈𝐌𝐀 𝐒𝐄𝐄𝐑𝐀𝐒 - 𝟏𝟔𝟖
𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐑𝐀𝐅𝐄𝐄𝐒 𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐙𝐀𝐇𝐑𝐀𝐍 - 𝟏𝟔𝟑
𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐀𝐒𝐖𝐄𝐑 𝐌𝐎𝐇𝐀𝐌𝐄𝐃 𝐇𝐀𝐒𝐄𝐄𝐁 - 𝟏𝟔𝟎
No comments:
Post a Comment